நடிகர் விஜயை திடீரென சந்தித்த முதலமைச்சர்!
நடிகர் விஜய், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திடீரென சந்தித்து பேசியுள்ள சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் சந்திப்பு இதுகுறித்து முதலமைச்சர் ரங்கசாமியின் நெருங்கிய வட்டத்தில் விஜயை மரியாதை நிமிர்த்தமாகவே சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.