சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்….

வாஷிங்டன்:லடாக்கில் இந்திய ராணுவ வீரர்களை தாக்கிய சீன ராணுவ வீரருக்கு குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை எடுத்து வரும் பொறுப்பு அளிக்கப்பட்டதற்கு, அமெரிக்க எம்.பி.,க்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சீனாவின் அத்துமீறலையும், உள்நாட்டில் உய்குர் முஸ்லிம்கள் மீதான அடக்கு முறையையும் வன்மையாக கண்டிக்கிறோம். இந்தியாவின் இறையாண்மைக்கும், உய்குர் மக்களின் சுதந்திரத்திற்கும் அமெரிக்கா என்றென்றும் ஆதரவாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.