இலவச லேப்-டாப்கள் வழங்கப்படாதது ஏன்?

தமிழக அரசின் மாணவர்களுக்கான இலவச லேப் – டாப் வழங்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் கோர நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததன் காரணமாகவே, கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச லேப் – டாப்கள் வழங்கப்பட முடியவில்லை என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்து உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்