அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டுமான பணி துவக்கம்…

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கும் அறைகள் கட்டுமான பணி துவக்கம்: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிசன் உற்பத்தி நிலையம் உள்ளது இங்கிருந்து அவசர சிகிச்சை பகுதி மற்றும் குழந்தைகள் வார்டு மற்றும் கொரோனா தடுப்பு வார்டு ஆக்சிசன் அனுப்பி வைக்கப்படுகிறது இந்த வளாகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வைக்க 200 சதுர அடி கட்டடம் கட்ட பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தியது இதை தொடர்ந்து கட்டிடம் கட்டும் பணிஇன்று துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இக்கட்டிடம் ரூபாய் 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் இப்பணி 15 தினங்களில் முடிக்கப்படும் என அதன் பின் எத்தனை சிலிண்டர் வைக்கப்படும் என்பது தெரியும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தமிழ்மலர் மின்னிதழ் செய்தி வேல்முருகன் திருக்கழுக்குன்றம்.