மாநில அரசு ஊழியர்களுக்கு சலுகை!!!

மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பெறும் வரி விலக்கு சலுகை வரம்பு.மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கு வரி விலக்கு சலுகை.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.