நீட் மசோதா – சி.வி.சண்முகம்!!!
நாங்கள் இயற்றியதற்கும், நீங்கள் கொண்டு வந்ததற்கும் என்ன வித்தியாசம். “நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டுமென்றால் இதனை சட்டபூர்வமாக தான் அணுகி பெறவேண்டும். நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் தமிழக அரசு தீர்வு காண வேண்டும – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.