தேர்தலில் வெல்லப்போவது கட்சியா அல்லது சுயேட்சையா???

ஏ முனிரத்தினம் அவர்கள் சென்னை மாநகராட்சி 200வது மன்ற உறுப்பினருக்கு சுயேச்சையாக போட்டியிட
தன் விருப்ப மனுவை சென்னை சோழிங்கநல்லூர் மாநகராட்சி மண்டலம் 15ல் உள்ள தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை வழங்கினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குமார்.