தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பார்களை மூட உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி; பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை.
தமிழ்மலர் மின்னிதழ் மீனா.