தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தல் – விவரம்!!!
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணை
வேட்புமனு தாக்கல் தொடக்கம் ஜனவரி 28
வேட்புமனு தாக்கல் முடிவடையும் கடைசி நாள் பிப்ரவரி 4
வேட்பு மனு பரிசீலனை செய்யும் நாள் பிப்ரவரி 5
வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் பிப்ரவரி 7
தேர்தல் நாள் பிப்ரவரி 19
வாக்கு எண்ணிக்கை நாள் பிப்ரவரி 22
சென்னை மாநகராட்சி துணை மேயர் மற்றும் நகராட்சிக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் மறைமுக தேர்தல் நாள் மார்ச் 4
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்கள் நகராட்சி 139 இடங்கள்
டவுன் பஞ்சாயத்து 490 இடங்கள்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி வேல்முருகன் திருக்கழுக்குன்றம்.