வாவா சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றம்…
மூளைக்கு ரத்த ஓட்டம் இயல்பு நிலைக்கு திரும்புவதில் முன்னேற்றம் காணப்படுகிறது. இருப்பினும், அவர் இன்னும் சில காலம் வென்டிலேட்டரில் இருப்பார்.வாவா சுரேஷின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்.
தமிழ்மலர் மின்னிதழ் முபாரக் திருச்சி.