மருத்துவர் அணி பொறுப்பாளர், அஞ்சுகம் பூபதி வேட்பு மனு

தஞ்சை மாநகராட்சி51- வது, வார்டு கவுன்சிலர் பதவிக்கு, திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும், தஞ்சை மாவட்ட மருத்துவர் அணி பொறுப்பாளர், அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி அலுவலகத்திற்கு, தனது ஆதரவாளர்களுடன், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அதன் பின்பாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்,ராஜ சேகரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

செய்தி வேங்கை குணா