தனித்துப் போட்டியிடக்கூடாது.. திருமாவளவன் அட்வைஸ்!!!
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் சீட் பங்கீடு குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில், கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் தனித்துப் போட்டியிடக்கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் ஆறுமுகம் துபாய்.