சசிகலா மீது நடவடிக்கை எடுக்க அனுமதி: மீண்டும் சிறை செல்கிறாரா?
ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விரைவில் இந்த வழக்கின் விசாரணை துவங்கும். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு அனுமதி.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.