கிரிப்டோகரன்சி லாபத்துக்கு ஏப்ரல் முதல் வரிவிதிப்பு!!!

கிரிப்டோகரன்சி லாபத்துக்கு ஏப்ரல் முதல் வரிவிதிப்பு – மத்திய அரசு தகவல். நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்து பேசினார். அவர் அப்போது 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.முதல் அறிவிப்பு, பாரத ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணத்தை வெளியிடும் என்பதாகும். அடுத்த அறிவிப்பு, கிரிப்டோ கரன்சி முதலீடுகளுக்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என்பதாகும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்திநெல்சன் பெங்களூர்..