அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி ….

கொரோனா காரணமாக கடந்த ஒரு மாதமாக சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல அரசு தடை விதித்திருந்த நிலையில் பிப்ரவரி 1 முதல் சென்னை மெரினாவுக்கு செல்லலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது அதன்படி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூர் ஒரு மாதமாக பொதுமக்களுக்கு திறக்கப்படாத இருந்த நிலையில் இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மின்னிதழ் செய்தி வேல்முருகன் திருக்கழுக்குன்றம்.