பள்ளிகள் திறப்பில் மாற்றம் – பரபரப்பு கோரிக்கை!!!

தேர்தல் அரசியலுக்காக மாணவர்கள் நலன் பாதிக்க கூடாது என்பதால் பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முக்குலத்து புலிகள் கட்சி நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் அறிக்கையில்வெளியிட்டுள்ளர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.