வாழ்த்து மடல் செய்தி !!!!!
இன்று (01/02/2022) 91-ஆம் ஆண்டு துவக்க விழா காணும் சென்னை உயர் நீதிமன்ற தி லா அசோசியேசன் வழக்கறிஞர்கள் சங்கத்தை 01.02.1932 ஆண்டு உருவாக்க பாடுப்பட்ட முதல் மாபெரும் தலைவர் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ திவான் பகதூர் பி.எம்.சிவஞான முதலியார் அவர்களுக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்த நிர்வாகிகள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அனைவருக்கும் நாம் அனைவரும் இந்நாளில் நினைவில் கொண்டு அவர்களை போற்றுவோம், அதனை தொடர்ந்து சிறப்பாக செயல்பட, பாடுப்பட்ட நமது சங்க முன்னாள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்நாள் வரை தொடர்ந்து ஆதரவளித்து ஒற்றுமையுடன் செயல்பட்டு வரும் நமது சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி L.செங்குட்டுவன் தலைவர் தி லா அசோசியேசன்.