மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும்?

அனைத்து துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி  தெரிவித்து உள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.