பெண் குழந்தைகளுக்கு இலவச சிலம்பப் பயிற்சி…
பெண் குழந்தை உள்ள தாய்மார்கள் மகிழ்ச்சி. சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில்(WLF) பெண்கள் முன்னேற்றம் அறக்கட்டளை தொண்டு நிறுவனம் அப்பகுதியில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல செயல்கள் செய்து கொண்டு வருகிறது இந்நிலையில் அப்பகுதியில் (J.block)அருகில் சிலம்பம் பயிற்சி பயிலும் பெண்களுக்கு செலவுகளை அந்த நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் என்று முடிவு செய்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குமார்.