பள்ளிகள் திறப்பு: அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!
நோய் தொற்று பரவல் ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.