தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்?

தமிழகத்தில் பள்ளிகளை மூட கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளை மூட வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர்அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.