கவிதை தொகுப்பு நூல்….

கவிதை2022 தொகுப்பு நூலுக்கு கவிஞர்கள் தங்கள் கவிதைகளை, தங்கள் புகைப்படத்துடன் அனுப்பலாம். மார்ச் 1ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:
திருப்பூர் மக்கள் மாமன்றம், மங்கலம்சாலை, டைமண்ட் திரையரங்கு முன்புறம் திருப்பூர்-641 604.
தொடர்புக்கு :
சி. சுப்ரமணியம் 93457 20140, பாண்டியராஜன் 86102 35434.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி T.கார்த்திக் குமார் திருப்பூர்.