பேருந்து நிறுத்த நிழற்குடை-திருப்பூர்!
சட்ட மன்ற உறுப்பினர் உயர்திரு கேஎன் விஜயகுமார் அவர்களின் நிதியில் தியாகி குமரன் காலனியில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை தற்போது முழு வேலை முடிந்து திறப்பு விழா காணும் நிலையில் உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி திருப்பூர் ஊத்துக்குளி P.செல்வராஜ்.