திரு. கணேசன் அவர்களின் பிறந்த நாள் விழா!!!!!

இன்று திருப்பூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி 19வது வார்டு கிளை தலைவர் முட்டியங்கிணறு திரு. கணேசன் அவர்களின் பிறந்த நாள் விழா ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தி ஊத்துக்குளி P.செல்வராஜ்.