செல்லூர் ராஜூ அடிச்ச சிக்ஸர்;

மதுரை மாநகர அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் உடன் ஆலோசனை. திமுகவில் முறைகேடுகளை மக்களுக்கு எடுத்துரையுங்கள் – செல்லூர் ராஜூ. எங்களுக்கு பின்னர் அதிமுகவிற்கு நீங்கள் தான் எல்லாம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு.