இதுக்காகதான் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளா?
கொரோனா கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகளை அண்மையில் அறிவித்திருந்த தமிழக அரசு. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டே இந்த தளர்வுகள் என சமூக வலைதளங்களில் தகவல். தேர்தல் முடிந்ததும் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் தகவல் தீயாய் பரவல்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.