வண்டி மீது லாரி மோதல்!!

இன்று காலை சுமார் 10 மணி அளவில் திருப்பூர் வாவிபாளையம் அடுத்து உள்ள வாரணாசி பாளையம் பிரிவு இது சக்கரத்தின் மீது டிப்பர் லாரி மோதியது வண்டி சேதமடைந்து விட்டது வண்டி ஓட்டிக் கொண்டு வந்தவருக்கு சிறுகாயங்கள்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி திருப்பூர் சுதாகர்.