மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு….

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை. திமுக உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சுவார்த்தை மு.க.ஸ்டாலினுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்திப்பு. அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.