மியூசியமாக மாறும் ஐஎன்எஸ் குக்ரி போர்க்கப்பல்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் குக்ரி  கப்பல் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து டையூ  நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் ஒரு முழு மியூசியமாக மாற்றப்படவுள்ளதாக இந்திய கடற்படை  தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுதாகர்.