பெண் காவலர்கள் பணி நேரம் குறைப்பு!
மகாராஷ்டிரா முழுவதும் பெண் காவலர்கள் 12 மணி நேரத்துக்குப் பதிலாக 8 மணி நேரம் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என்று அம்மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) சஞ்சய் பாண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் பாண்டி.