வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கொரோனா!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தன்னிடம் அண்மையில் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையுடன் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் ஜெகதீஸ்வரன்