போக்குவரத்து துறைக்கு கோர்ட் கிரீன் சிக்னல்…
ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் 8 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை பயிற்சிக்கு பயன்படுத்த தடை. போக்குவரத்துத் துறை உத்தரவுக்கு கோர்ட் இடைக்கால தடை. தடை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குமார்.