தேசிய பெண் குழந்தைகள் தினம்!
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட S16 காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் திருமதி மகுடிஸ்வரி அவர்கள் S16 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்திற்கு வருகை புரிந்து பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றியும் மிகவும் சிறப்பாக விளக்கினார்கள்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் குமார்.