குடியரசு தின விழா

செங்கல்பட்டு மாவட்டம் சார்பில்
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான
எல்ஐசி
செங்கல்பட்டு கிளை அலுவலகம்
இன்று காலை 9 மணி அளவில் குடியரசு தின விழாவை சீரும் சிறப்புமாக தங்களுடைய அலுவலக உயரதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், முதன்மை ஆலோசகர் மற்றும் முகவர்கள் இணைந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது

செய்தி
லயன் வெங்கடேசன் தலைவர்
தமிழ்நாடு journalist யூனியன்
செங்கல்பட்டு மாவட்டம்