கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ், 48 மணிநேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ததற்கான ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். சான்றிதழ் இல்லாமல் வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
கொரோனா காரணமக மூடப்பட்டுள்ள பள்ளிகளை பிப்ரவரி 1 ஆம் தேதி மீண்டும் திறப்பது குறித்து அமைச்சருடன் உயரதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை