ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ், 48 மணிநேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ததற்கான ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். சான்றிதழ் இல்லாமல் வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.