வடபழனி முருகன் கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு எந்தவித பூஜைக்காகவும் கட்டணம் கிடையாது!

வடபழனி முருகன் கோயிலில் இன்று முதல் *4 நாட்களுக்கு எந்தவித சிறப்பு பூஜைக்காகவும் கட்டணம் கிடையாது என்று இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பு. அதேபோல குடமுழுக்கு ஒட்டி நிறைய பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு பூஜைகள் எதுவும் இல்லை என்றும் அறிவிப்பு. செய்தி ராகுல்.