உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவும்!
உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உக்ரைனிலிருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற உள்ளனர். இதற்கிடையே உக்ரைனில் தனது ஆதரவாளரை கொண்டு பொம்மை அரசு அமைக்க ரஷ்யா முயற்சிப்பதாக இங்கிலாந்து குற்றஞ்சாட்டியுள்ளது, ஆனால் இதை ரஷ்யா மறுத்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.