முழுமையான வெற்றி மூன்றெழுத்தில் தான் இருக்கிறது… *ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களுக்கும் வேண்டுகோள்.மூச்சு உள்ளவரை எம்ஜிஆரை நினைப்பவர்களுக்கு மட்டும்தான் வெற்றி கிடைக்கும்… அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒற்றை
சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் போது வண்டலூர் ரயில்வே நிலையம் மற்றும் பேருந்து நிறுத்துமிடம்மையப் பகுதியாக விளங்குகிறது செங்கல்பட்டு மற்றும் சென்னையில் இருந்து வரும் பயணிகள் காஞ்சிபுரம் செல்வதற்கு