மாற்றுத் திறனாளிகள் பயண சலுகை கோரிக்கை..

மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர்
மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பயண சலுகை சாதாரண பேருந்தில் மட்டும்தான் அவர்கள் பிரயாணம் செய்ய முடிகிறது மற்ற பேருந்துகளில் பயணம் செய்ய இயலாத நிலையில் வெகு நேரம் காத்துக் கிடக்கும் அவல நிலை ஏற்படுகிறது தாங்கள் இதனை தயவுகூர்ந்து பரிசீலனை செய்தது அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்ய அனுமதிக்க கோருகிறோம் இந்த கோரிக்கையானது மாற்றுத்திறனாளிகள் அனைவரின் வேண்டுகோளாக தமிழக அரசு ஏற்று பரிசீலனை செய்ய வேண்டும்

செய்தி லயன்வெங்கடேசன் செங்கல்பட்டு மாவட்டம்