மரக்கன்றுகளை சேவை திட்டமாக நிறைவேற்றப்பட்டது
தமிழ்நாடு journalist’s யூனியன் செங்கல்பட்டு மாவட்டம் தலைவரும் மண்ணிவாக்கம் அரிமா சங்க தலைவர்
லயன் வெங்கடேசன் அவர்களின் தலைமையில் வண்டலூரில் உள்ள ஒருங்கிணைந்த உயர்நிலைப் பள்ளியில் பலம் தரும் மரக்கன்றுகளை அரிமா சங்கத்தின் சார்பில் இன்று சேவை திட்டமாக நிறைவேற்றப்பட்டது
செய்தி லயன் வெங்கடேசன் செங்கல்பட்டு மாவட்டம்