ஆஞ்சநேயருக்கு கவசம், கிரீடம்..
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பல்லாவரம் தொகுதியில் உள்ள கீழ்கட்டளையில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் திரு.கீழ்கட்டளை S.ராமமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் – ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடந்த பக்த ஆஞ்சநேயருக்கு கவசம், கிரீடம் அணிவித்தல் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பக்தர்களுக்கு நாணயம் வழங்குதல் நிகழ்ச்சியை மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர், தமிழ்நாடு எதிர்க்கட்சி துணை தலைவர், திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
செய்தியாளர் சி. கவியரசு