48 ஆயிரம் மனுக்களில் 22 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு

கடந்த 2 மாதத்தில் பெறப்பட்ட 48 ஆயிரம் மனுக்களில் 22 ஆயிரம் மனுக்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தீர்வு கண்டுள்ளார் – தஞ்சையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு