“பூங்கா, கடற்கரை பகுதிகளில் அனுமதி இல்லை

புத்தாண்டு கொண்டாட்டம் : “பூங்கா, கடற்கரை பகுதிகளில் அனுமதி இல்லை, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை” – எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை

செய்தி மீனாட்சி தமிழமலர் மின்னிதழ்