Latest News உலகளவில் 6.70 லட்சம் பேருக்கு கொரோனா December 28, 2021December 28, 2021 AASAI MEDIA உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் 6.70 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு – 4,460 பேர் உயிரிழப்பு கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா – 1.75 லட்சம், பிரிட்டன் – 98,515, ஸ்பெயின் – 53,654, பிரான்ஸ் – 30,383 பேர் கொரோனாவால் பாதிப்பு