30 கிலோ கஞ்சா பறிமுதல்…
பெரும்பாக்கம் பகுதியேஅருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது….. சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் தேவாலய சந்திப்பு அருகே மடிப்பாக்கம் உதவி ஆணையரின் தனிப்படையினர் (உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு) (காவலர் ரவி வரமன்) காவலர் முகிலன்) அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி சந்தேகம் அடிப்படையில் சோதனையிட்டனர் அப்பொழுது அந்தக் காரில் 30 கிலோ கஞ்சா இருப்பதைக் கண்டதும் அதை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
செய்தியாளர் குமார்