அலுவலகம் திறப்பு விழா..
சென்னையில் ஐகான் ஸ்டார் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை டிசம்பர் 19 காலை 10 மணியளவில் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் கலைமாமணி, தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் திறந்து வைத்தார். தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன் மாநில தலைவர் சிரஞ்சீவி அனீஸ் தலைமை தாங்கினார்.
ஐகான் ஸ்டார் இன்டர்நேஷனல் நிறுவனர் சக்திவேல் அனைவரையும் வரவேற்றார்.


