மௌன அஞ்சலி ஊர்வலம்..

ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த முப்படைகளின் தளபதி மற்றும் ராணுவ வீரர்களுக்கு இந்து முன்னனி திரு.காடேஸ்வரா அவர்கள் தலைமையிலும் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னனி சங்கம் சார்பிலும் மௌன அஞ்சலி ஊர்வலம் நடந்தது .

செய்தி நந்தா