கழிவுகளால் காற்று மாசுபாடு…

12.12.2021 திருப்பூர் மாவட்டத்தில் அம்மா பாளையம்
பகுதியில் பாறை குழி உள்ளது இதில் கொட்டப்படும் கழிவுகளால் காற்று மாசுபாடு மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுதல் இதனால் நோய்வாய்ப்படும் மக்கள் இதனை கண்டித்து பகுதியில் உள்ள அனைத்து மக்களும் விடுமுறை என்றும் பாரமல் போரட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர் நடவடிக்கை எடுக்குமா திருப்பூர் மாநகரட்சி

நந்தா செய்தியாளர்