முப்படை தளபதி பிபின் ராவத் புஷ்பாஞ்சலி

பாரததிருநாட்டின் முப்படை தளபதி பிபின் ராவத் வீரமரணம் ,அவருடன் சென்ற அவரின் மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் வீரமரணம் அடைந்தனர் அவர்களுக்கு செங்கல்பட்டு நகரம் சார்பில் கண்ணீர் அஞ்சலி புஷ்பாஞ்சலி கூட்டமானது 09/12/2021 வியாழன் மதியம் 1:30மணி அளவில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள காவல்நிலைய பூத்தில் அருகாமையில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது